சென்னையில் 3 நாட்களாக நடைபெற்று வந்த செவிலியர் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்; நீதிமன்ற உத்தரவை ஏற்று இன்று பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு 2017-11-30
குடிசை மாற்று வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்; குடிசை மாற்று வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….. 2017-11-29
தமிழில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிப்பதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-11-25
தீ வைப்பு சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கு; ஜனவரி 5ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 2017-11-19
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்றத்தில் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 2017-11-11
செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 2017-11-04
தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் அருகே விளம்பரப் பலகைகள் வைக்க கூடாது ; சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு…. 2017-10-31
சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, 2018 மார்ச் 31 வரை நீட்டிப்பு ; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…. 2017-10-26
இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 4பேருக்கு நவம்பர் 3ம் தேதி வரை காவல்.. மன்னார் நீதிமன்றம் உத்தரவு 2017-10-22
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் குறித்த புகாரை விசாரிக்க; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 2017-10-17