சுவிச்சர்லாந்த் நாட்டின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2017-10-29
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். 2017-10-28
விளையாட்டு வீரர்களை பிராண்ட் மதிப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் ஃபோர்ப்ஸ் பட்டியலில், புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 7ஆவது இடம் பிடித்துள்ளார். 2017-10-27
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2017-10-26
விராத் கோலியின் ஆக்ரோஷமே இந்திய அணியின் பலமாக அமைந்துள்ளது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கார் தெரிவித்துள்ளார். 2017-10-25
டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் அவர்தான் எப்போதும் கேப்டன் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறியுள்ளார். 2017-10-24
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாம் லாதம், ராஸ் டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2017-10-23
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 2017-10-22
ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கான கடைசிபோட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. 2017-10-21
நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2017-10-18