தமிழகத்தில் 300 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் ; நெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…. 2017-11-13
ஆசியான் அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று தொடங்குகிறது ; இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்பு … 2017-11-13
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் ; ஆந்திராவில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-11-13
டிடிவி தினகரனின் ஜோதிடா் சந்திர சேகரனுக்கு சம்மன் ; டிசம்பர் 20ஆம் தேதி நேரில் ஆஜராக வருமான வரித்துறையினா் சம்மனில் அறிவுறுத்தல்…. 2017-11-13
தமிழகம், புதுச்சேரியில் மூன்று நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 2017-11-12
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார். 2017-11-12
உலகின் மிக அரியவகை உயிரினமான மேகவர்ணச் சிறுத்தை மலேசிய வனப்பகுதியில் நீண்ட காலத்திற்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2017-11-12
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, எடுக்கப்பட்ட வீடியோ, விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். 2017-11-12
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.; 3 நாட்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்…. 2017-11-12