உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது மாநில தேர்தல் ஆணையம்; விரைவில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி…. 2017-11-14
இந்தியாவை உலகளாவிய உற்பத்திக் களமாக மாற்றுவதே நோக்கம்; பிலிப்பைன்ஸ் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு… 2017-11-14
ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து 2017-11-14
சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமானவரி சோதனை முழுமையாக நிறைவு; ஜெயா டிவி சிஇஓ விவேக்கிடம் தொடர்ச்சியாக 5 மணி நேரம் விசாரணை 2017-11-14
வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-13
இந்தூரில் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சுஷில் குமார் களம் இறங்க உள்ளார். 2017-11-13
ஈரான் பஹ்ரைனில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் எரிவாயு கொண்டு செல்லும் குழாயயில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017-11-13
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான ஆகாஷ் தயாதி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017-11-13
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா நதியில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; பெண்கள் உட்பட 18பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…. 2017-11-13