சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் 30 ஆயிரத்து 495 போலி வாக்காளர்கள் நீக்கம் ; இடைத்தேர்தல் நடத்த நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் 2017-11-18
மத்திய பாஜக அரசு இந்தியாவை இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு 2017-11-18
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை ; லேப்டாப் மற்றும் கடிதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் 2017-11-18
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2017-11-16
இந்தியா – இலங்கை ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 2017-11-16
சீனாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று வரிசையாக மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 2017-11-16
அரசு கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2017-11-16
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 2017-11-16