ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரோடு உள்ளிட்ட மேலும் 9 புதிய நகரங்கள் சேர்ப்பு… மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தகவல்; 2018-01-20
சிவகாசியில் 25 நாட்களாக நடைபெற்று வந்த பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்… அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வேண்டுகோளையேற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிப்பு; 2018-01-20
பேருந்து கட்டணங்களை உயர்த்தியது தமிழக அரசு… கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு; 2018-01-20
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-19
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் வரை வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-18
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 2018-01-17
இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்; வதந்திகளை நம்பவேண்டாம் என தமிழக அரசு வலியுறுத்தல்.… 2018-01-17