சசிகலாவால் பதவி பெற்ற முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்யத் தயாரா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 2017-09-18
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிக சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 2017-09-18
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி இன்று அறிவிக்கப்படுமா ? ; மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலுக்காக எதிர்பார்ப்பு அதிகரிப்பு 2017-09-18
மத்திய அரசுக்கு அடங்கிப்போகும் நிலையில் தமிழக அரசு இல்லை; நாமக்கல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு 2017-09-18
கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்த்தால், நவோதயா பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் வலியுறுத்தல் 2017-09-18
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை ; முதலமைச்சருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பார் என தகவல் 2017-09-18
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-09-16
டெல்லியிலிருந்து மதுரை வழியாக சிங்கப்பூருக்கு விமான சேவை தொடங்கியது என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2017-09-16