சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். 2017-09-19
புதுச்சேரி கடலுக்குள் விதிகளை மீறி பயணம் மேற்கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார் 2017-09-19
தமது தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2017-09-19
மு.க. ஸ்டாலினும், டிடிவி தினகரனும் கூட்டுச் சதி செய்வதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகருக்கு உண்டான அதிகாரத்தின்படி, 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் 2017-09-19
சென்னை இன்று திமுக எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை ; சபாநாயகர் முடிவு குறித்து விவாதிக்க திட்டம் 2017-09-19
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் 12 எம்எல்ஏக்கள் ஸ்லீப்பர் செல் ; டிடிவி தினகரன் பேட்டி 2017-09-19
சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் சட்டவிரோதமானது ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு 2017-09-19
பரபரப்பான சூழலில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை ; 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் தனபால் புதிய விளக்கம் 2017-09-19
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால் ; 18 தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலாளர் கடிதம் 2017-09-19
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 2017-09-18