உலகின் மிக அரியவகை உயிரினமான மேகவர்ணச் சிறுத்தை மலேசிய வனப்பகுதியில் நீண்ட காலத்திற்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2017-11-12
இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை குறித்த 20-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார். 2017-11-11
செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2017-11-10
ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மூன்று நாட்கள் பயணமாக சீனாவுக்கு சென்றடைந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 2017-11-09
வடகொரியாவுக்கு எதிராக ஆயுதத்தைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே தமது பிரார்த்தனை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2017-11-08
வியட்நாம் கடற்பகுதியில் தாம்ரே புயல் தாக்கியதில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2017-11-06
டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டுச் சென்ற நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017-11-04
வடகொரியாவில் இருந்து அணு கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் அச்சம் தெரிவித்துள்ளது. 2017-11-03
ஏமன் நாட்டின் தென்பகுதியில் உள்ள சாடா மாகாணத்தில் சவுதி அரேபியா தலைமையிலான விமானப்படை நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 29 பேர் உயிரிழந்தனர். 2017-11-02