அடுத்த 5 ஆண்டிற்குள் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் தெரிவித்துள்ளார். 2017-12-08
செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு இந்த ஆண்டிற்கான ‘சிறந்த நபர்’ என்ற விருதை விலங்குகள் உரிமை குழுமம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017-12-08
ரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். 2017-12-07
சியெரா லியோன் நாட்டுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய வைரம் 65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது. 2017-12-06
அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரங்கனை மீராபாய் சானுவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். 2017-12-01
பிரிட்டனில் 13 வயது பள்ளிச் சிறுமியை காப்பாற்றிய இந்தியாவைச் சேர்ந்த கார் ஓட்டுனருக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. 2017-12-01
இந்தோனேசியாவின் பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்கும் நிலையில் உள்ளது. 2017-11-29