இந்திய எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் அலைபேசி கட்டணம் குறைக்கபட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். 2017-10-19
இமாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 68 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை பாஜக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2017-10-19
நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2017-10-18
ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாக கொண்ட சுகாதாரபுரட்சியை ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி கோரிக்கை 2017-10-18
அடுத்த மாதம் இறுதிக்குள் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியில் விழும் என, அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சித்துறை தெரிவித்துள்ளது. 2017-10-17
இந்தியாவின் வலிமையை அறிந்து சீனா அமைதியாகிவிட்டது ; மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்…. 2017-10-16
சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடனே விடுவிக்க வேண்டும் ; டெல்லியில், இலங்கை அமைச்சரிடம் மத்தியமைச்சர் ராதா மோகன் சிங் வலியுறுத்தல் 2017-10-15
20 20 பல்கலைக்கழகங்களை உலக தரத்திற்கு உயர்த்த 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு ; பீகாரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு 2017-10-15
வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய ஹாக்கி போட்டியில் 7-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2017-10-14
தமது மகன் ஜெய் ஷா எத்தகைய பண மோசடியிலும் ஈடுபடவில்லை என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 2017-10-14