ஜிஎஸ்டி வரிவிதிப்பு நல்ல யோசனை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், ஆனால் அது மோசமான முறையில் செயல்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். 2017-10-31
உலகளாவிய அச்சுறுத்தலான தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா – இத்தாலி இருநாடுகளும் இணைந்து போராடும் ; டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்… 2017-10-31
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 2017-10-30
ஏவுகணை தயாரிப்பை ஈரான் தொடரும் என்றும் 10 டிரம்ப் வந்தாலும், அதை தடுக்க முடியாது என்றும் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2017-10-30
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு திரும்பிய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணி, சரிபார்க்கும் பணி இன்னும் நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2017-10-30
ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ; 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை…. 2017-10-30
அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது ; பெங்களூரு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு…. 2017-10-30
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துக்கள் பாஜக-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 2017-10-29
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். 2017-10-28
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி ; சோனியாகாந்தி நலமுடன் இருப்பதாக ராகுல் காந்தி தகவல் 2017-10-28