சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ; ஜாக்டோ ஜியோ தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிப்பார் என தகவல் 2017-09-21
ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் பகல் கனவு பலிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு ; துரோகங்கள் வென்றதாக சரித்திரம் இல்லை என டிடிவி தினகரன் பதிலடி 2017-09-21
காவிரி நநிநீர் பங்கீடு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு; அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து உச்சநீதிமன்றம் ஆணை 2017-09-21
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க முடியாது ; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 2017-09-21
சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் மாநில சுயாட்சி மாநாடு ; கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு 2017-09-21
தமிழக சட்டசபை உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது, மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். 2017-09-20
தமிழ்நாட்டில் அனைத்து அரசு ஊழியர்களும் பணிநேரத்தின் போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 2017-09-20