சியெரா லியோன் நாட்டுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய வைரம் 65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது.

மேற்காப்பிரிக்கா கண்டத்தில் வைரச் சுரங்கள் நிறைந்த சியெரா லியோன் நாட்டின் கோனோ மாகாணத்தில் வெட்டப்படாத வைரக்கல் கடந்த மார்ச் மாதம் கண்டெடுக்கப்பட்டது. ‘அமைதி வைரம்’ என பெயரிடப்பட்ட இந்த வைரக்கல்லை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல நிறுவனம் ஏலத்தில் விட்டது. இதில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல நகை தயாரிப்பாளர் லாரன்ஸ் கிராப், இந்த வைரத்தை 65 லட்சம் டாலர்களுக்கு வாங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *