மேகதாது அணை கட்ட கர்நாடகா சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்
பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு தாக்கல் செய்துள்ள நிலையில் முதலமைச்சர் கடிதம்
காவிரி தொடர்புடைய மாநிலங்களின் அனுமதியின்றி அணை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது – முதல்வர்