பெட்ரோல், டீசல் விலைகள் இன்று சிறிதளவு குறைவு

பெட்ரோல், டீசல் விலைகள் இன்று சிறிதளவு குறைந்துள்ளன. கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடித்த நிலையில், இன்று சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து 85 ரூபாய் 88 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து 79 ரூபாய் 93 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று நேற்று

பெட்ரோல் – ரூ.85.88 – ரூ.86.10

டீசல் – ரூ.79.93 – ரூ.80.04

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *