நாடு முழுவதும் பட்டாசுகள் விற்பனை செய்ய தடையில்லை
பட்டாசுகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை
பட்டாசுகளுக்கு எதிராக முழுமையான தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூசன் அமர்வு பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க மறுப்பு
பட்டாசு உற்பத்தியை முறைப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து
சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்க கூடாது – உச்சநீதிமன்றம்
டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் நீட்டிக்க கோரிய வழக்கில் உத்தரவு