சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேசி அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் – கடம்பூர் ராஜூ

வளர்ந்து வரும் நடிகரான விஜய் இது போன்று நடித்திருப்பது நல்லதல்ல – கடம்பூர் ராஜூ

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது – கடம்பூர் ராஜூ

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று சர்கார் குழுவுக்கு அறிவுறுத்துவோம் – கடம்பூர் ராஜூ

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு – கடம்பூர் ராஜு

சில காட்சிகள் படத்திற்காக இல்லாமல் அரசியலுக்காக வைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது – கடம்பூர் ராஜூ

சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழுவே நீக்கிவிட்டால் நல்லது – கடம்பூர் ராஜூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *