மனிதரை போன்று உடை அணிந்த பூனை ஒன்று, தின்பண்டங்களை சுவைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது செல்லப்பிராணிணை ஹீரோ ஆக்க நினைத்த உரிமையாளர், கட்சிதமாக பெருந்தும் வகையில் பூனைக்கேர்த்த சட்டை பேண்ட்டை, தயார் செய்து அணிவித்துள்ளார்.
அந்த உடையுடன் கம்பீரமாக தோன்றும் சுட்டிப் பூனை, உரிமையாளர் கொடுக்கும் தின்பண்டத்தை சட்டென வாங்கி, கடித்து திண்பது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.