பேஸ்புக்கிற்கு எதிரான பிரசாரத்தில் இணைந்த வாட்ஸ் ஆப் இணைநிறுவனர்

வாட்ஸ் ஆப்பில் தன்வசமிருந்த பங்குகைளை Brian Acton கடந்த 2014ம் ஆண்டு Face book நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இந்நிலையில் தேர்தல் வியூகம் வகுக்கும் Cambridge Analityca நிறுவனத்திற்காக Face Book பயனாளர் தகவல்கள் விற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து Delete face book என்ற ஹேஷ்டேக் பரவாலக பகிரப்பட்டு வருகிறது. இதனை வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் Brian Acton-ம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *