உலகப்புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுசின் 90வது பிறந்ததினம் நாளை கொண்டாடப்படுகிறது

உலகப்புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுசின் 90வது பிறந்ததினம் நாளை கொண்டாடப்படுகிறது. 1928ம் ஆண்டு வால்ட் டிஸ்னியால் உருவாக்கப்பட்ட இந்த கதாபாத்திரம் வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.

மிக்கி மவுசின் பிறந்ததினத்தை முன்னிட்டு புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி உல்லாச உலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மிக்கி மவுசின் 8வது பிறந்த தினம் கொண்டாடப்பட்ட போது வரையப்பட்ட 7 போஸ்டர்கள் இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்டன.  ((5177)) ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த ஏலத்தில் மிக்கி மவுஸ் போஸ்டர்கள் இந்திய மதிப்பில் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *