மெல்பர்னில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி – தொடரையும் வென்று அசத்தல்

மெல்பர்னில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி – தொடரையும் வென்று அசத்தல்

டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஒரு நாள் தொடரையும் வென்றது இந்திய அணி

மெல்பர்ன் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

அசத்தலாக விளையாடி 87 ரன்களை குவித்த தோனி இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்

ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றிருப்பது இதுவே முதல் முறை

மெல்பர்னில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 230 ரன்கள் சேர்த்தது

50வது ஓவரில் 231 ரன்களை கடந்து இந்திய அணி வெற்றி பெற்றது

சிறப்பாக பந்து வீசிய யுஸ்வேந்திர சஹல் 6 விக்கெட் வீழ்த்தினார்

நிதானமாக ஆடிய தோனி – கேதார் ஜாதவ் ஜோடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *