ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பகுதியில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *