GSAT-6A செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது GSLV-F08 ராக்கெட்

ஜி சாட் 6 ஏ செயற்கைக் கொளைச் சுமந்தபடி, ஜிஎஸ்எல்வி எஃப் 8 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜிஎஸ்எல்வி மார்க்-2 வகையைச் சேர்ந்தது, ஜிஎஸ்எல்வி எஃப்8 ராக்கெட்

2,140 கிலோ எடைகொண்ட GSAT-6A தகவல்தொடர்பு செயற்கைக்கோள்

GSAT-6A ராணுவ தகவல்தொடர்புக்கான செயற்கைக்கோள்

பாதுகாப்புத்துறை பயன்பாட்டுக்கான தகவல்தொடர்பு சேவை வழங்க உள்ளது

ஜிசாட்-6 செயற்கைக்கோள் 2015 ஆகஸ்ட் 27-ல் விண்ணில் செலுத்தப்பட்டது

GSLV வரிசையில் 12ஆவது ராக்கெட் ஏவப்படுகிறது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சினை பயன்படுத்தும் ராக்கெட்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6ஆவது கிரையோஜெனிக் எஞ்சின் விகாஸ்

3 நிலைகளை கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் எடை 415.6 டன்

GSAT-6A செயற்கைக்கோள் 10 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும்

இந்திய ராணுவத்திற்கான தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும்

ராக்கெட் ஏவப்பட்ட 17 நிமிடங்களில் 35,975 கி.மீ. உயரத்தில் செயற்கைக்கோள் விடுவிக்கப்படும்

பூமியிலிருந்து 36,000 கி.மீ. உயரத்தில் அமைந்த சுற்றுவட்டப்பாதையில் செயல்படும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *