வேல்முருகனை சந்தித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நலம் விசாரித்தனர்!

உடல்நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தோழர் வேல்முருகனை,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி,மாநில செயலாளர் அபுபைசல்,தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்,இயக்குநர் மு.களஞ்சியம் ஆகியோர் ஸ்டான்லி மருத்துமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *