தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட லோக் ஆயுக்தா மசோதாவுக்கு எந்த கட்சியும் எதிர்ப்பு இல்லை
2018 தமிழ்நாடு லோக் ஆயுக்தா என்ற பெயரில் சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்
மத்திய அரசு 2013ம் ஆண்டு இயற்றிய சட்டத்திற்கு உட்பட்டு தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படுகிறது- மசோதாவில் தகவல்
பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைக்க முடிவு – மசோதாவில் தகவல்