சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 737 ரூபாய்க்கும், பவுன் 21 ஆயிரத்து 896 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 39 ரூபாய் 30 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 39 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.