சரியான நேரத்தில் பயணத்தை நிறைவு செய்யும் விமான நிறுவனங்களில் இண்டிகோ முன்னிலை

உலகிலேயே சரியான நேரத்தில் பயணத்தை நிறைவு செய்யும் விமான நிறுவனங்களில் இண்டிகோ முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஓஏஜி ஏவியேசன் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் நேரம் தவறாமையைக் கடைபிடித்து வரும் 20 விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் இண்டிகோ நிறுவனம் நான்காவது இடம் பெற்றுள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ், நிப்பான் ஏர்வேஸ் ஆகியவை முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளன. மூன்றாம் இடத்தை டெல்டா ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *