உலகின் மிகக் குள்ளமான தாய் என்ற சாதனை படைத்த ஸ்டேக்கி ஹெரால்டு காலமானார்

உலகின் மிகக் குள்ளமான தாய் என்ற சாதனை படைத்த ஸ்டேக்கி ஹெரால்டு காலமானார். அவருக்கு வயது  44. அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த அவர் 2 அடி 4 இன்ச் உயரம் கொண்ட குள்ள பெண்மணியாக வலம் வந்தார்.

இடுப்புக்கு கீழே வளர்ச்சியற்ற அவரை, வில் ஹெரால்டு என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு  3 குழந்தைகள் உள்ளனர். உலகின் மிகவும் குள்ளமான தாய் என்று கின்னஸ் அமைப்பினால் அறிவிக்கப்பட்டிருந்த ஸ்டேக்கி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *