அமெரிக்காவில் சர்க்கஸ் சாகசக் கலைஞர் மேடையில் புதிய சுழற்சியை முயற்சித்த போது உயிரிழப்பு

ஃபுளோரிடாவின் டம்பா என்ற பகுதியில் அர்னாட் (Arnaud) என்ற 38 வயதான நபர், புதிய சாகசத்தை முயற்சிக்கும் முன், ‘போகும் நேரம் வந்து விட்டது’ என தமது ஒப்பனை வீடியோவில் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார். அவர் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையான அவர் 15 ஆண்டு அனுபவமிக்க சாகசக் கலைஞர் ஆவார். சனிக்கிழமை இரவு புதிய சுழற்சி ஒன்றை முதன்முறையாக பார்வையாளர்கள் முன் மேடையில் முயற்சித்த அவர், பிடி நழுவி தரையில் விழுந்து காயமடைந்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *