திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடெஸ்ட் – தமிழிசை சவுந்திரராஜன்

பிரதமர் மோடியை சாடிஸ்ட் என விமர்சிக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடெஸ்ட் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

சென்னை அமைந்தகரையில், பாஜக நிர்வாகிகளோடு, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசிய நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் இனிமேல்தான் பாஜக விஸ்வரூபம் எடுக்கப் போவதாக தெரிவித்தார். ராகுல் காந்தியை ஸ்டாலின் முன் மொழிந்ததால், மற்றவர்கள் பின் வாங்குவதாகவும் தமிழிசை விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *