தமிழகம், புதுவையில் வரும் 4ஆம் தேதி தொடங்கி பரவலாக மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் வரும் 4ஆம் தேதி தொடங்கி பரவலாக மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் டிசம்பர் 4 முதல் 6ஆம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த 2 நாட்களில் சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *