அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் பனிப்புயல்

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் பனிப்புயல்

அமெரிக்காவில் மத்திய மேற்கு மாகாணங்களில் வீசி வரும் பனிப்புயல் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

கான்சஸ், லூசியானா, நார்த் டகோடா, மின்னசோட்டா உள்பட மத்திய மேற்கு மாகாணங்களில் கடந்த 2 தினங்களாக கடும் பனிப்புயல் வீசியது. சாலைகளில், ஒன்றரை அடி உயரத்துக்கு தேங்கிய பனியை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே பெரும்பாலானோர் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். பனி சறுக்கிவிடும் சாலைகளில் ஆங்காங்கே ஏற்பட்ட தொடர் விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *