குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பட்டம் விடும் திருவிழா பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் பறக்கவிடப்பட்ட பட்டங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.