இமாச்சலில் நிலவும் கடும் பனிப்பொழிவால், சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு

இமாச்சல பிரதேசத்தில், கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

சிம்லா, கின்னார் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், மரங்கள், சாலைகளில் பனி படர்ந்து காணப்படுகிறது. சாலையில் உறைந்துள்ள பனியால் கடந்த 4 தினங்களாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மணாலி பகுதியில் வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *