7 பேரையும் உடனடியாக ஆளுநர் விடுவிக்க வேண்டும் – வைகோ

7 பேரையும் உடனடியாக ஆளுநர் விடுவிக்க வேண்டும் – வைகோ

மாநில அரசின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், 7 பேரை விடுவிக்கும் அரசின் முடிவை ஆளுநர் மறுபரிசீலணை செய்யக்கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் ஆளுநர் தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டுமென  வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *