ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய மெட்ரோ சிரிஷ்

உசிலம்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மெட்ரோ சிரிஷின் தீவிர ரசிகர்.இவர் உசிலம்பட்டியில் நடக்கும் தனது திருமண அழைப்பிதழை மெட்ரோ சிரிஷிடம் கொடுத்து கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.பிஸ்தா படத்திற்காக வெளியூரில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சுமார் பத்து மணிநேரம் காரில் பிரயாணம் செய்து தனது ரசிகரின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *