பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயரை பத்ம பூஷன் விருதுக்கு விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. நாட்டின் உயரிய விருதுகளின் ஒன்றான பத்ம பூஷன் விருதுக்கு பி.வி.சிந்துவின் பெயரை மத்திய விளையாட்டுதுறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. பி.வி.சிந்து ஏற்கனவே பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *