பாலியல் வன்புணர்ச்சி நிகழ்த்துதல் இதற்கு யார் காரணமானவர்கள்? இதற்கு யார் பொறுப்பேற்பது? – கி.வீரலட்சுமி

பாலியல் வன்புணர்ச்சி நிகழ்த்துதல் இதற்கு யார் காரணமானவர்கள்? இதற்கு யார் பொறுப்பேற்பது? – கி.வீரலட்சுமி

தமிழ் மண் தன் வரலாற்றில் இது போன்ற அறுவெறுப்பான அசிங்கமான சம்பவங்களை சந்தித்ததில்லை.குழந்தைகள் மீது பாலியல் வன்புணர்ச்சி தாக்குதல் பணத்திற்காக கடத்துதல் இதை யார் செய்வது?
இதற்கு யார் பொருப்பேற்பது?

வயது முதிர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி உடைமைகளை அபகரித்தல் பாலியல் வன்புணர்ச்சி நிகழ்த்துதல் இதற்கு யார் காரணமானவர்கள்?
இதற்கு யார் பொறுப்பேற்பது?

கண்ணெதிரே தோன்றும் பெண்கள் தன் தாய் உறவா தங்கை உறவா என்று யோசிக்காமல் அவர்களை தாக்கி உடைமைகளை பரித்து பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்ப்படுத்துவது யார்?
பொருப்பேற்பது யார்?

பதில் சொல்ல வேண்டியவர்களும் பொருப்பேற்பவர்களும் இவர்கள் தான்.

கலைத்துறையாக இருந்த சின்னத்திரை துறையினரும் பெரிய திரைத்துறையினரும் பணத்திற்காக கவர்ச்சி துறையாக மாற்றியதே காரணம்.

இலவசமாக கல்வி போதிக்க வேண்டிய அரசு மதுபான கடைகளை தானே ஏற்று நடத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டும்.பணத்திற்காக வாக்கை விற்கும் வாக்காள பெருமக்களும் இப்பாதக செயலை அனுபவிக்க வேண்டும்.

50 ஆண்டுகள் கோடம்பாக்கம் கூத்தாடிகளிடமிருந்து புனிதமான தமிழக அரசியலையும் ஆட்சி அதிகாரத்தையும் மீட்பதே தமிழர்முன்னேற்றப்படையின் முதல் இலக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *