துப்பாக்கி சூட்டை கண்டித்து தேனி மாவட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் !!

துப்பாக்கி சூட்டை கண்டித்து தேனி மாவட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் !!

தூத்துகுடியில் அப்பாவி பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்ற காவல்துறை தமிழக அரசை கண்டித்து தேனி மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெரிய குளத்தில் போராட்டம் இன்று மதியம் நடைபெற்றது மாவட்ட தலைவர் ஜமால் அவர்கள் மாவட்ட இந்திய உலமா முன்னணி தலைவர் ஷாகுல் ஹமித் பாக்கவி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கி கோசம் போட்டனர் !

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஹம்மது சித்திக் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் அவர் உரையில் காவல்துறை போராட்டம் செய்ய அனுமதி வழங்கி விட்டு பல்வேறு தொல்லை கொடுத்ததை கண்டித்து பேசினார் ஆவேசத்துடன் கண்டனத்தை பதிவு செய்தார்

மேலும் இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் கலந்து கொண்டன !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *