துப்பாக்கிச்சூட்டில் என்ன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன? – நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த போலீசார் பயன்படுத்திய துப்பாக்கி எந்த வகையை சேர்ந்தது? – உயர்நீதிமன்றம் கேள்வி

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எங்கு சென்று இருந்தார்? – உயர்நீதிமன்றம் கேள்வி

மிகப்பெரிய போராட்டம் நடைபெற்ற நிலையில் அங்கு மாவட்ட ஆட்சியர் இருந்திருக்க வேண்டாமா? – உயர்நீதிமன்றம் கேள்வி

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 99 நாட்களாக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டங்களின் வீடியோ பதிவை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் சேகரித்த தினசரி தகவல்களையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *