சிலைகளை புதைத்த விவகாரத்தில் தொழிலதிபர் கிரண் ராவின் ஊழியர்கள் 7 பேருக்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன்

சிலைகளை புதைத்த விவகாரத்தில் தொழிலதிபர் கிரண் ராவின் ஊழியர்கள் 7 பேருக்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன்

சிலைகளை புதைத்த விவகாரத்தில் தொழிலதிபர் கிரண் ராவின் ஊழியர்கள் 7 பேருக்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன்.

கிரண் ராவின் போயஸ் தோட்ட இல்லத்தில், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 23 சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டன.

கிரண் ராவின் மேலாளர் தயாநிதி, ஊழியர் செந்தில் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன். நாளை 7 பேரும் கும்பகோணத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *