எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு இன்றுடன் முடிவு

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு இன்றுடன் முடிவு

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது.

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 22 அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 501 இடங்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. எஞ்சிய இடங்கள் இன்றைய கலந்தாய்விலேயே நிரம்ப வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஞாயிறு விடுமுறைக்குப் பின் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *