இப்தார் நிகழ்ச்சி – இஸ்லாமிய இயக்க தலைவர்கள் கலந்து கொண்டனர் !!

எஸ் டி கூரியர் நிறுவனம் சார்பாக இப்தார் நிகழுச்சி நடைபெற்றது இதில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள், மூத்த இஸ்லாமிய அழைப்பாளர் குலாம் முஹம்மது, KVS ஹபிப் முஹம்மது ,இல்யாஷ் ரியாஜி , விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளார் யூசுஃப், மமக துணை பொது செயலாளர் யாகூப் மற்றும் ஹாஜாகனி அவர்கள், புழல் சேக் அவர்கள், சகோதரர் சலிமுல்லாஹ் கான் மற்றும் இஸ்லாமிய இயக்க தலைவர்கள் கலந்து கொண்டனர் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *