அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டி ஒன்றில் உள்ளூர் அணி வீர்ர் ஒருவர் ரசிகர்களை கவரும் விதமாக எதிரணி கூடைக்குள் பந்தை எறிந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

அமெரிக்காவின் ஒஹியோ நகரில் உள்ளூர் அணிகள் இடையிலான கூடைப் பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் க்ளிவ் லேண்ட் மற்றும் மின்ன சோட்டா அணிகள் மோதின.
இரு அணிகளும் சம்பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தின் துவக்கும் முதல் விறுவிறுப்பு காணப்பட்டது. இரு அணி வீர்ர்களும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி பந்தை கடத்தி சென்ற விதம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது
போட்டியின் இறுதி கட்டத்தில் இரு அணி வீர்ர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்தனர். இதனால் வெற்றி யாருக்கு என்று கணிக்க முடியாத நிலை காணப்பட்டது..
க்ளீவ்லேண்ட் காவலியேர்ஸ் ( Cleveland cavaliers) அணியை சேர்ந்த ஜேம்ஸ், மின்னெசோட்டா டிம்பர் உல்ப் ஸ் (Minnesota Timberwolves )தமது அணிக்கு இறுதி நொடிகளில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றிக்கு உதவினார். அவர் பந்து ஒன்றை வெகு தூரத்தில் இருந்து கூடைக்குள் வீசி எறிந்து புள்ளி பெற்ற விதம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
படக்காட்சிகள்
நேஷனல் பாஸ்கெட்பால் அச்சொசியாடின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கூடைப்பந்து போட்டியில் கடும் போராட்டத்திற்கு பிறகு, 46- 34 என்ற புள்ளி லகணக்கில் க்ளிவ் லேண்டஸ் அணி வாகை சூடியது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*